International14 May 2013

லிபிய குண்டுத்தாக்குதல் சம்பவம்

லிபியாவின் பெங்காசி பகுதியில் நேற்று பாரிய சிற்றூந்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

எனினும் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்து தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

வைத்தியசாலை தரப்பின் செய்திகளின் படி, 9 பேர் பலியானதுடன், மேலும் 9 பேர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மவுமர் கடாபியின் கொலையின் பின்னர், அவருக்கு எதிரான போராளிகளுக்கும், இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுக்கும் இடையில் இடம்பெறுகின்ற மோதல்களே இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes