Business15 May 2013

பெற்றோல் நவீன மயமாக்கல்

 

தற்போது, சந்தையில் உபயோகிக்கப்படும் ஒக்டைன் 90 ரக பெற்றோல் ஒக்டைன் 92 ரக பெற்றோலாக நவீன மயமாக்கப்படவுள்ளது.

குளியாப்பிட்டியவில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய, அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஒக்டைன் 92 ரக பெற்றோல் ஒக்டைன் 95 ரக பெற்றோலாக நவீனமயமாக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவீனமயமாக்கப்பட்டதன் பின்னர், குறித்த பெற்றோலை சந்தையில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயர்தரமான பெற்றோலை விநியோகிக்கும் நோக்கிலே நவீன மயமாக்கப்படவுள்ளதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.

Related recommendation
Hiru TV News | Programmes