இந்த வாரம் பெருந்தொகையான தேயிலை ஏலவிற்பனைக்கு வந்துள்ளது.
சுமார் 8.4 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏலத்தில் விடப்பட்டதாக தரகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவற்றில் 1.6 மில்லியன் கிலோகிராம் தேயிலை தொழிற்சாலைகளின் கையிருப்பில் இருந்து ஏலவிற்பனைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை, அவிசாவளை போன்ற பிரதேசங்களான தாள் நில பெருந்தோட்ட யாக்கங்களில் உற்பத்தியாகும் தேயிலைக்கு பெரும் வரவேற்பு வார ஏல விற்பனையில் போது அதிக கிராக்கி நிலவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த கடல் மட்ட நிலப்பில் உற்பத்தியாகும் தேயிலையின் நிறம், கறுப்பு தன்மையை கொண்டுள்ளதனால், பொதுவாகவே அவற்றிட்கு அதிக சந்தை வாய்ப்பு காணப்படுகிறது.
இதன்காரணமாக அது அதிக சந்தை வாய்ப்பை கொண்டுள்ளது.
இதேவேளை, சிறந்த ஏற்றுமதி வாய்ப்பினை பெற்றுள்ள உயர் நிலங்களில் உற்பத்தியாகும் தேயிலையின் கிராக்கி, தற்போது குறைந்துள்ளதாகவும் தேயிலை தரகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Latest News
இராணுவ வீரர்களை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்த வேண்டாம்: அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச எச்சரிக்கை
Local
09 June 2026
சங்கீத்சனின் கைது அரச பயங்கரவாதம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் !
Local
09 June 2026
சிங்கப்பெண் அதிரடிப்படை அறிமுக நிகழ்வு: ஏ.ஐ. காணொளியில் எழுத்துப் பிழைகள் - புதிதாக எழுந்த விமர்சனம்
Local
09 June 2026
தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு
Local
09 June 2026
ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவது கட்டாயம்: புதிய விதிமுறை அறிமுகம்
Local
09 June 2026
காவல்துறை விசேட நடவடிக்கையில் 10 பேர் கைது: ஆபத்தான பொருட்கள் மீட்பு!
Local
09 June 2026
பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
Local
09 June 2026
லங்கா சதொச ஊடாக 18 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம்
Local
09 June 2026
ஆசியாவின் மோசடி வலையமைப்புகளுக்கு இலங்கை ஒரு புதிய தளமாக உருவெடுத்து வருகிறது
Local
09 June 2026
காலி மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை 14 மணித்தியால நீர்வெட்டு
Local
09 June 2026