Sports19 May 2013

இறுதி லீக் போட்டிகள்.


இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் இறுதி லீக் போட்டிகள் இரண்டு இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

முதல் போட்டியில், பூனோ வொரியஸ் அணியும், டெல்கி டெயார் டெவல்ஸ் அணியும் பங்கோட்கின்றன.

இனிடையே, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், சன்ரைசஸ் ஐதராபாத் அணியும் பங்கேற்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes