புயலால் 80 பேர் பலி

Thursday, 19 September 2013 - 13:19

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+80+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF



மெக்சிகோவிற்கு பாதிப்பை ஏற்படுத்திய புயல் காற்று காரணமாக 80 பேர் பலியாகினர்.

மணிக்கு 115 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் இந்த காற்று காரணமாக மெக்சிகோ பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

அத்துடன் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்துடன், அதிவேக நெடுஞ்சாலை மற்றும் வானூர்தி நிலையம் என்பன நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips