Hirunews Logo
%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Thursday, 27 February 2014 - 8:03
ஹிரு எப் எம்மிற்கு இரண்டு விருதுகள்
27,081

Views
வருடத்தின் சிறந்த வானொலிக்கான மக்கள் தெரிவு விருது எமது சகோதர வானொலியான ஹிரு எப் எம் மிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை வோடர்ஸ் ஏஜில் இடம்பெற்ற ஸ்லிம் நில்சன் மக்கள் விருது வழங்கும் நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கலில் ஹிரு எப் எம் வானொலி பல பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இதல் அதிக விருதுகள் ஹிரு எப் எம் மிற்கு கிடைக்கப்பெற்றிருந்தது.

சிறந்த இளைஞர்கள் தெரிவு விருதும் ஹிரு எப் எம் வானொலிக்கு வழங்கப்பட்டது.






Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,700 Views
16,896 Views
1,968 Views
1,098 Views
65 Views
45,244 Views
Top