Hirunews Logo
%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.-Video
Saturday, 07 June 2014 - 9:39
ஹிரு டி.விக்கு விருது.-Video
55,279

Views
இந்த வருடத்தின் சிறந்த செய்தி சேவைக்காக ரைகம் டெலிஸ் விருது ஹிரு டிவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பக்கச்சார்பற்ற சமநிலையான செய்திகளை வெளியிட்டமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ரைகம் டெலிஸ் விருது வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சிறந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கான விருது, ஹிரு டிவியின் தினன லமய் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டது.

அத்துடன் சிறந்த ஓரங்க நாடகத்துக்கான விருது, ஹிரு டி.வியில் ஒளிபரப்பான முஹுனு பொத்தே குமாரயா என்ற நாடகத்துக்கு வழங்கப்பட்டது.











  













Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,700 Views
16,896 Views
1,968 Views
1,098 Views
65 Views
45,244 Views
Top