Hirunews Logo
%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81
Saturday, 19 July 2014 - 11:19
ஹிரு நியுஸ் மொபைல் எப்லிகேசனுக்கு சர்வதேச விருது
25,440

Views
இந்தியாவின் புதுடில்லி நகரில் இன்று இடம்பெற்ற ஐந்தாவது வருடாந்த தென்னாசிய கையடக்க தொலைபேசி மென்பொருள் விருது வழங்கும் நிகழ்வின் (வுhந 5வா யுnரெயட அடீடைடழைவொ ளுழரவா யுளயை ஆழடிடைந யுறயசனள)  இறுதி சுற்றுக்கு ஹிரு நியுஸ் மொபைல் எப்லிகேசன் தெரிவாகியுள்ளது.

இந்த விருதுக்கான இறுதி சுற்றின் முதல் மூன்று இடங்களில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரே ஒரு இலங்கை ஊடக தொலைபேசி எப்லிகேசன் மென்பொருள் இதுவாகும்.

தென்னாசியாவின் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 700க்கும் அதிகமானவர்கள் இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.















Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,639 Views
16,690 Views
1,792 Views
930 Views
15 Views
45,045 Views
Top