நாணய மாற்று விகிதங்கள்

Thursday, 26 February 2015 - 20:24

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 131 ரூபா 80 சதம் விற்பனை பெறுமதி 134 ரூபா 58 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204 ரூபா 12 சதம். விற்பனை பெறுமதி 209 ரூபா 90 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 148 ரூபா 88 சதம் விற்பனை பெறுமதி 153 ரூபா 83 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 137 ரூபா 97 சதம். விற்பனை பெறுமதி 142 ரூபா 83 சதம்
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 105 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 108 ரூபா 84 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 102 ரூபா 47 சதம். விற்பனை பெறுமதி 106 ரூபா 52 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 96 ரூபா 86 சதம். விற்பனை பெறுமதி 99 ரூபா 98 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 10 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 13 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 14 சதம்.
பஹ்ரேன் தினார் 352 ரூபா 50 சதம், ஜோர்தான் தினார் 187 ரூபா 60 சதம், கொரியன் வொன் 12 சதம், குவைட் தினார் 449 ரூபா 62 சதம்,  கட்டார் ரியால் 36 ரூபா 49 சதம், சவுதி அரேபிய ரியால் 35 ரூபா  சதம்.
ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 36 ரூபா 18 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.








Exclusive Clips