மரக்கறி விலை நிலவரம்

Tuesday, 31 March 2015 - 9:25

%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
புறக்கோட்டை நான்காம் குருக்குத் தெரு மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய நிலவரம்.

•    நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோஒன்று     90 ரூபாமுதல் 110 ரூபாவரை விற்பனைசெய்யப்படுகிறது.
•    இந்திய பஞ்சாப் உருளைக்கிழங்கு கிலோஒன்று 68 ரூபாமுதல் 73 ரூபாவரை விற்பனைசெய்யப்படுகிறது.
•    பாக்கிஸ்தான்; உருளைக்கிழங்கு கிலோஒன்று     70 ரூபாமுதல் 75
ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படுகிறது.
•    இந்திய பெரிய வெங்காயம் கிலோ ஒன்று        50 ரூபாமுதல் 60         ரூபாவரையும்
•    பாக்கிஸ்தான் பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 40 ரூபாமுதல் 50  ரூபாவரையும்
•    இந்திய சிறிய வெங்காயம் கிலோ ஒன்று        60 ரூபாமுதல் 65        ரூபாவரையும்
•    யாழ்ப்பாணம் சிறிய வெங்காயம் கிலோ ஒன்று    40 ரூபாமுதல் 80        ரூபாவரையும்
•    வெள்ளை பூடு கிலோ ஒன்று                 150 ரூபாமுதல் 160 ரூபாவாக இன்றைய மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.







Exclusive Clips