பற்பசைகளின் தரம் பற்றி ஆராய்வு

Sunday, 24 May 2015 - 20:25

%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
சந்தையில் விநியோகிக்கப்படும் பற்பசைகளின் தரம் மற்றும் ரசாயண உள்ளடக்கம் என்பவற்றை பரிசோதிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பற்பசைகளின் தரம் தொடர்பான பிரச்சினை எடுத்துள்ளதாக சில நுகர்வோர் முறைப்பாடுகளை தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வொர் விவகார அதிகாரசபையின் தலைவர் ரூமி மர்ஷுக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில், உள்நாட்டு சந்தையின் 15 வகையான பற்பசைகள் மற்றும் பற்பொடிகள் விநியோகத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips