நாணய மாற்று விகிதம்

Monday, 25 May 2015 - 20:38

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 133 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 135 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 63 சதம். விற்பனை பெறுமதி 211 ரூபா 47 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 145 ரூபா 57 சதம் விற்பனை பெறுமதி 150 ரூபா 38 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 140 ரூபா 43 சதம். விற்பனை பெறுமதி 145 ரூபா 29 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 107 ரூபா 85 சதம் விற்பனை பெறுமதி 111 ரூபா 40 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 103 ரூபா 29 சதம். விற்பனை பெறுமதி 107 ரூபா 38 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 99 ரூபா 16 சதம். விற்பனை பெறுமதி 102 ரூபா 36 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 9 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 12 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 10 சதம்.

பஹ்ரேன் தினார் 354 ரூபா 59 சதம், ஜோர்தான் தினார் 188 ரூபா 73 சதம், கொரியன் வொன் 12 சதம், குவைட் தினார் 441 ரூபா 83 சதம்,  கட்டார் ரியால் 36 ரூபா 73 சதம், சவுதி அரேபிய ரியால் 35 ரூபா 65 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 36 ரூபா 40 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips