புறக்கோட்டை நான்காம் குருக்குத் தெரு மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய நிலவரம்

Tuesday, 07 July 2015 - 10:41

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
•    நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோஒன்று     100 ரூபாமுதல் 120 ரூபாவரை விற்பனைசெய்யப்படுகிறது.
•    பாக்கிஸ்தான்; உருளைக்கிழங்கு கிலோஒன்று     65 ரூபாமுதல் 75
ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படுகிறது.
•    இந்திய உருளைக்கிழங்கு கிலோஒன்று         60 ரூபாமுதல் 75
ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படுகிறது.
•    மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு கிலோஒன்று 100 ரூபாமுதல் 110
ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படுகிறது.
•    சீனா உருளைக்கிழங்கு கிலோஒன்று         80 ரூபாமுதல் 90
ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படுகிறது.
•    இந்திய பெரிய வெங்காயம் கிலோ ஒன்று    85 ரூபாமுதல் 95        ரூபாவரையும்
•    இந்திய சிறிய வெங்காயம் கிலோ ஒன்று        120 ரூபாமுதல் 140        ரூபாவரையும்
•    யாழ்ப்பாணம் சிறிய வெங்காயம் கிலோ ஒன்று    100 ரூபாமுதல் 135        ரூபாவரையும்
•    வெள்ளை பூடு கிலோ ஒன்று                 180 ரூபாமுதல் 190 ரூபாவாக இன்றைய மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.







Exclusive Clips