ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி

Friday, 28 August 2015 - 8:50

%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF
ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையக்கான எதிர்வரும் ஐந்து வருட கால உதவித் திட்டத்துக்கு இணங்கியுள்ளது.

மனித மூலதன அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களுக்காக இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளது.

இதற்காக 1 பில்லியன் டொலர்களை ஆசிய அபிவிருத்தி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போட்டிச் சார்ந்த பொருளாதார நிலையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.







Exclusive Clips