Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
Thursday, 05 November 2015 - 10:55
பெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு
24,404

Views
பெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதியை விவசாயிகளுக்கு பெற்று கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று பிவிதுரு ஹெட்டக் தேசிய சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அதன் தலைவர் பூஜ்ய அதுரலியே ரதன தேரர் இதனை
தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE