இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய வருமானம்

Monday, 30 November 2015 - 8:38

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளை முறையாக ஒழுங்குப்படுத்தியதன் மூலம் வருடாந்தம் ரூபாய் 185 மில்லியன் சேமிக்க முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்து.

இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இந்த வருமானத்தை பெற்று கொள்ள கூடியவகையில் அமைந்ததாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

புதிய தொழில்நுட்பங்களை போக்குவரத்துகாக பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் போக்குவரத்துக்கான செலவை குறைத்து கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.







Exclusive Clips