சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் நிதி அமைச்சருடன் சந்திப்பு

Saturday, 06 February 2016 - 9:36

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
உலகப் பொருளாதார நிலைமை போது இலங்கையின் பொருளாதாரத்தினை பாதுகாக்க எடுக்கப்பட  வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தவுள்ளது.

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம் பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கையின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பின்பற்றல் தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

இதன் போது , இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் தொடர்பாக சாதகமான மாற்றம் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.







Exclusive Clips