1.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகை மூலம் இலங்கைக்கு பல்வேறு சாதகங்கள்...

Tuesday, 03 May 2016 - 8:25

1.5+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடக இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிலைமைகளை மூன்று வழிகளில் வலுப்படுத்தவுள்ளதாக சர்வதேச  மூடிஸ் கணக்காய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய  நிதியத்தின் கடன் தொகையை எதிர்கால பல தரப்பு மற்றும் இருதரப்பு நிதியின் ஊடாக நிதி நிலைமை அழுத்தத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த திட்டம் இலங்கைக்கு பல்வேறு வகையிலும் சாதகமாக அமையும் என மூடிஸ் கணக்காய்வாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.







Exclusive Clips