பணவீக்கம் அதிகரிப்பு..

Tuesday, 24 May 2016 - 10:15

%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
இந்த நாட்டின் வருடாந்த பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் நூற்றுக்கு 4.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் பணவீக்கம் நூற்றுக்கு 2.2 சதவீதமாக காணப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் விலைச்சுட்டெண் 111.6 ஆக பதிவாகியுள்ளது.

மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது ஏப்ரல் மாதத்தில் உணவு வகைகளின் விலை அதிகரித்து காணப்பட்டுள்ளதுடன், உணவு வகைகள் அற்ற பொருட்கள் நூற்றுக்கு 0.45 சதவீதத்தால் உயர்ந்துள்ளது.







Exclusive Clips