பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜேர்மன் நிதியுதவி..

Wednesday, 25 May 2016 - 11:17

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF..
இயற்கை அனர்த்தால் பாதிப்பட்ட மக்களுக்கு ஜேர்மன் அரசாங்கம் ஒரு மில்லியன் யூரோக்களை உதவியாக வழங்கவுள்ளது.

இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசரதேவைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

ஜேர்மனின் வெளியுறவு அமைச்சர் கலாநிதி பிராங் வோல்டர் ஸ்டெய்ன்மியர் இது தொடர்பில் தகவல் தருகையில் தமது நிதி அவசர உதவி தேவைப்படுவோருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

ஜேர்மன், இலங்கைக்கு குறுகிய கால அடிப்படையில் மாத்திரமல்லாமல்m நடுத்தர அபிவிருத்திகளுக்கும் உதவிகளை வழங்கவுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேசம் வழங்கி வரும் உதவியின் ஒருகட்டமாகவே இந்த நிதியுதவி வழங்கப்படுவதாகவும் கலாநிதி பிராங் வோல்டர் ஸ்டெய்ன்மியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.







Exclusive Clips