நாணய மாற்று விகிதம்

Friday, 29 July 2016 - 21:10

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 144 ரூபா 4 சதம்  விற்பனை பெறுமதி 147 ரூபா 68 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபா 27 சதம். விற்பனை பெறுமதி 195 ரூபா 69 சதம்
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 158 ரூபா 64 சதம் விற்பனை பெறுமதி 164 ரூபா 68 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 146 ரூபா 7 சதம். விற்பனை பெறுமதி 151 ரூபா 95 சதம்
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 108 ரூபா 92 சதம் விற்பனை பெறுமதி 113 ரூபா 27 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 107 ரூபா 48 சதம். விற்பனை பெறுமதி 112 ரூபா 32 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 106 ரூபா 25 சதம். விற்பனை பெறுமதி 110 ரூபா 18 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 37 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 42 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 17 சதம்.
 
பஹ்ரேன் தினார் 386 ரூபா 49 சதம், ஜோர்தான் தினார் 205 ரூபா 84 சதம், குவைட் தினார் 481 ரூபா 96 சதம்,  கட்டார் ரியால் 40 ரூபா 2 சதம், சவுதி அரேபிய ரியால் 38 ரூபா 86 சதம்.
 
ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 39 ரூபா 68 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது







Exclusive Clips