எலுமிச்சையின் விலை அதிகரிப்பு..

Monday, 26 September 2016 - 8:06

%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
சந்தைகளில் எலுமிச்சையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது எலுமிச்சை ஒரு கிலோ கிராம் ரூபாய் 700 தொடக்கம் 750 க்கு இடையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனோடு ஒரு எலுமிச்சையின் விலை ரூபாய் 20 தொடக்கம் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

சந்தைகளில் எலுமிச்சையின் பற்றாகுறை காரணமாக இவ்வாறு விலை அதிகரித்துள்ளது.







Exclusive Clips