இன்றைய நாணய மாற்று விகிதம்

Wednesday, 28 September 2016 - 20:50

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 144 ரூபா 28 சதம்  விற்பனை பெறுமதி 148 ரூபா 7 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 186 ரூபா 91 சதம். விற்பனை பெறுமதி 193 ரூபா 39 சதம்
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 160 ரூபா 75 சதம் விற்பனை பெறுமதி 166 ரூபா 95 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 147 ரூபா 53 சதம். விற்பனை பெறுமதி 153 ரூபா 56 சதம்
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 108 ரூபா 46 சதம் விற்பனை பெறுமதி 112 ரூபா 86 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 109 ரூபா 70 சதம். விற்பனை பெறுமதி 114 ரூபா 67 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 105 ரூபா 61 சதம். விற்பனை பெறுமதி 109 ரூபா 58 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 48 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 20 சதம்.
 
பஹ்ரேன் தினார் 388 ரூபா 17 சதம், ஜோர்தான் தினார் 206 ரூபா 64 சதம், குவைட் தினார் 485 ரூபா 52 சதம்,  கட்டார் ரியால் 40 ரூபா 18 சதம், சவுதி அரேபிய ரியால் 39 ரூபா.
 
ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 39 ரூபா 84 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips