கடல் வளத்தை முழுமையாக பயன்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம்

Saturday, 03 December 2016 - 14:37

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
தென்கொரிய விஜயத்தின் பின்னர் இலங்கையில் கடற் தொழிற்துறையை மேம்படுத்தி தொழிநுட்ப மயமாக்குவதற்கு இலங்கைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற் தொழிற்துறை பிரதி அமைச்சர் திலிப் வெத ஆரச்சி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடல் வளத்தை முழுமையாக பயன்படுத்தும் பூரண திட்டம் ஒன்று இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் கடற் தொழிற்துறை தொடர்பான தென்கொரியாவின் தொழிநுட்ப ரீதியிலான அறிவுறுதல்கள் குறித்த இலக்கை எட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என திலிப் வெத ஆரச்சி தெரிவித்துள்ளார்.







Exclusive Clips