இன்றைய நாணய மாற்று விகிதம்

Monday, 02 January 2017 - 19:18

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 147 ரூபா 93 சதம்  விற்பனை பெறுமதி 151 ரூபா 68 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபா 99 சதம். விற்பனை பெறுமதி 188 ரூபா 26 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 154 ரூபா 63 சதம் விற்பனை பெறுமதி 160 ரூபா 60 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 144 ரூபா 2 சதம். விற்பனை பெறுமதி 149 ரூபா 86 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 109 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 113 ரூபா 81 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 105 ரூபா 67 சதம். விற்பனை பெறுமதி 110 ரூபா 52 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 101 ரூபா 73 சதம். விற்பனை பெறுமதி 105 ரூபா 50 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 26 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 30 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 20 சதம்.
 
பஹ்ரேன் தினார் 397 ரூபா 81 சதம், ஜோர்தான் தினார் 211 ரூபா 78 சதம், குவைட் தினார் 490 ரூபா 70 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 18 சதம், சவுதி அரேபிய ரியால் 39 ரூபா 98 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 40 ரூபா 83 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips