தங்கத்தின் விலை அதிகரிப்பு...

Sunday, 08 January 2017 - 18:53

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

தங்கம் அவுன்ஸ் ஒன்றின் விலை தந்போதைய நிலையில் 1172 .20 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
 
உலகின் மிகப்பெரிய தங்க வாடிக்கையாளரான இந்தியாவில் கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை குறிப்பிட்ட அளவில் அதிகரித்துள்ளது.

மும்பாய் சந்தையில் தங்கம் 10 கிராமின் விலை கடந்த வார இறுதியில் 28 ஆயிரத்து 350 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இலங்கையில் 22 காரட் தங்கத்தின் விலை 41 ஆயிரத்து 600 ரூபாவாக பதிவாகியுள்ளது.







Exclusive Clips