இன்றைய நாணய மாற்று விகிதம்

Monday, 16 January 2017 - 19:40

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 148 ரூபா 9 சதம் விற்பனை பெறுமதி 151 ரூபா 84 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 44 சதம். விற்பனை பெறுமதி 183 ரூபா 57 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 156 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 162 ரூபா 31 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 145 ரூபா 62 சதம். விற்பனை பெறுமதி 151 ரூபா 44 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 4 சதம் விற்பனை பெறுமதி 116 ரூபா 49 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 109 ரூபா 83 சதம். விற்பனை பெறுமதி 114 ரூபா 78 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 103 ரூபா 16 சதம். விற்பனை பெறுமதி 106 ரூபா 97 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 29 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 33 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 19 சதம்.

பஹ்ரேன் தினார் 397 ரூபா 96 சதம், ஜோர்தான் தினார் 211 ரூபா 90 சதம், குவைட் தினார் 490 ரூபா 29 சதம், கட்டார் ரியால் 41 ரூபா 20 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா. ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 39 ரூபா 68 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips