இன்றைய நாணய மாற்று விகிதம்

Monday, 13 February 2017 - 19:33

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 148 ரூபா 71 சதம்  விற்பனை பெறுமதி 152 ரூபா 44 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184 ரூபா 98 சதம். விற்பனை பெறுமதி 191 ரூபா 29 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 156 ரூபா 92 சதம் விற்பனை பெறுமதி 162 ரூபா 91 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 147 ரூபா 9 சதம். விற்பனை பெறுமதி 152 ரூபா 93 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 83 சதம் விற்பனை பெறுமதி 117 ரூபா 27 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 113 ரூபா 4 சதம். விற்பனை பெறுமதி 118 ரூபா 8 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 104 ரூபா 1 சதம். விற்பனை பெறுமதி 107 ரூபா 81 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 29 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 34 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 25 சதம்.
 
பஹ்ரேன் தினார் 399 ரூபா 86 சதம், ஜோர்தான் தினார் 212 ரூபா 87 சதம், குவைட் தினார் 493 ரூபா 73 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 39 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 19 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 4 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips