ஜனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

Thursday, 23 February 2017 - 13:41

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 12.9 வீதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 280 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
 
இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு ஜனவரி 2 லட்சத்து 19 ஆயிரத்து 360 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்தாகவும் குறிப்பிடப்படுகின்றது.
 
இதன்மூலம் 322 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips