இன்றைய நாணய மாற்று விகிதம்

Monday, 06 March 2017 - 20:20

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 149 ரூபா 24 சதம்  விற்பனை பெறுமதி 153 ரூபா 11 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபா 65 சதம். விற்பனை பெறுமதி 189 ரூபா 6 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 32 சதம் விற்பனை பெறுமதி 163 ரூபா 6 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 32 சதம். விற்பனை பெறுமதி 152 ரூபா 97 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 110 ரூபா 73 சதம் விற்பனை பெறுமதி 115 ரூபா 22 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 2 சதம். விற்பனை பெறுமதி 117 ரூபா 15 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 105 ரூபா 35 சதம். விற்பனை பெறுமதி 109 ரூபா 29 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 35 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 26 சதம்.
 
பஹ்ரேன் தினார் 401 ரூபா 19 சதம், ஜோர்தான் தினார் 213 ரூபா 31 சதம், குவைட் தினார் 494 ரூபா 60 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 53 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 33 சதம்.
 
ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 18 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips