இன்றைய நாணய மாற்று விகிதம்

Monday, 03 April 2017 - 19:31

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 6 சதம்  விற்பனை பெறுமதி 153 ரூபா 86 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 187 ரூபா 40 சதம். விற்பனை பெறுமதி 193 ரூபா 79 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 159 ரூபா 23 சதம் விற்பனை பெறுமதி 165 ரூபா 32 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 148 ரூபா 88 சதம். விற்பனை பெறுமதி 154 ரூபா 80 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 111 ரூபா 95 சதம் விற்பனை பெறுமதி 116 ரூபா 38 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 113 ரூபா 27 சதம். விற்பனை பெறுமதி 118 ரூபா 36 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 107 ரூபா 4 சதம். விற்பனை பெறுமதி 110 ரூபா 97 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 39 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 15 சதம்.
 
பஹ்ரேன் தினார் 402 ரூபா 12 சதம், ஜோர்தான் தினார் 213 ரூபா 82 சதம், குவைட் தினார் 497 ரூபா 53 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா







Exclusive Clips