இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..

Friday, 21 April 2017 - 17:57

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
இலங்கை மத்திய வங்கி இன்று(21.04.2017) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 51 சதம்  விற்பனை பெறுமதி 154 ரூபா 31 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபா 93 சதம். விற்பனை பெறுமதி 198 ரூபா 44 சதம்
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 160 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 166 ரூபா 42 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 144 ரூபா 13 சதம். விற்பனை பெறுமதி 150 ரூபா 31 சதம்
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 149 ரூபா 69 சதம் விற்பனை பெறுமதி 115 ரூபா 35 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 26 சதம். விற்பனை பெறுமதி 117 ரூபா 31 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 107 ரூபா 22 சதம். விற்பனை பெறுமதி 111 ரூபா 14 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 37 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 42 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 35 சதம்.
 
பஹ்ரேன் தினார் 402 ரூபா 91 சதம், ஜோர்தான் தினார் 214 ரூபா 9 சதம், குவைட் தினார் 498 ரூபா 68 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 71 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 50 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 35 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
 
 
 
 







Exclusive Clips