இன்றைய நாணய மாற்று விகிதம்

Friday, 12 May 2017 - 20:10

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 43 சதம்  விற்பனை பெறுமதி 154 ரூபா 23 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193 ரூபா 15 சதம். விற்பனை பெறுமதி 199 ரூபா 73 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 162 ரூபா 51 சதம் விற்பனை பெறுமதி 168 ரூபா 70 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 148 ரூபா 33 சதம். விற்பனை பெறுமதி 154 ரூபா 24 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 109 ரூபா 21 சதம் விற்பனை பெறுமதி 113 ரூபா 54 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 110 ரூபா 3 சதம். விற்பனை பெறுமதி 115 ரூபா 1 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 106 ரூபா 37 சதம். விற்பனை பெறுமதி 110 ரூபா 28 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 36 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 36 சதம்.
 
பஹ்ரேன் தினார் 403 ரூபா 97 சதம், ஜோர்தான் தினார் 214 ரூபா 65 சதம், குவைட் தினார் 500 ரூபா 49 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 82 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 60 சதம்.
 
ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 46 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips