இன்றைய நாணய மாற்று விகிதம்

Friday, 30 June 2017 - 19:38

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 40 சதம்  விற்பனை பெறுமதி 155 ரூபா 20 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபா 41 சதம். விற்பனை பெறுமதி 203 ரூபா 6 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 172 ரூபா 13 சதம் விற்பனை பெறுமதி 178 ரூபா 63 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 25 சதம். விற்பனை பெறுமதி 163 ரூபா 52 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 91 சதம் விற்பனை பெறுமதி 120 ரூபா 70 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 54 சதம். விற்பனை பெறுமதி 120 ரூபா 70 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 109 ரூபா 40 சதம். விற்பனை பெறுமதி 113 ரூபா 40 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 39 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 37 சதம்.

பஹ்ரேன் தினார் 406 ரூபா 92 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 4 சதம், குவைட் தினார் 506 ரூபா 9 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 10 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 93 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 79 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
 







Exclusive Clips