Hirunews Logo
%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88..
Sunday, 16 July 2017 - 8:16
உலக சந்தையில் தங்கத்தின் விலை..
49,760

Views
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் 3 வாரங்களாக மாற்றங்கள் ஏற்படாமல் பதிவாகியுள்ளது.

இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கம் 1218 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நிதி கொள்கையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE