மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..

Friday, 21 July 2017 - 19:31

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 66 சதம்  விற்பனை பெறுமதி 155 ரூபா 46 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபா 85 சதம். விற்பனை பெறுமதி 202 ரூபா 49 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 175 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 181 ரூபா 90 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 158 ரூபா 35 சதம். விற்பனை பெறுமதி 164 ரூபா 68 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 75 சதம் விற்பனை பெறுமதி 124 ரூபா 46 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள் முதல் பெறுமதி 118 ரூபா 96 சதம். விற்பனை பெறுமதி 124 ரூபா 22 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 110 ரூபா 49 சதம். விற்பனை பெறுமதி 114 ரூபா 52 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 39 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 38 சதம்.
 
பஹ்ரேன் தினார் 407 ரூபா 48 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 49 சதம், குவைட் தினார் 507 ரூபா, 70 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 83 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 98 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 84 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
 
 
 







Exclusive Clips