மலேசியாவில் உள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்

Friday, 28 July 2017 - 8:50

%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றி வருகின்ற இலங்கையர்கள் தங்களை சட்டரீதியான பணியாளர்களாக பதிவு செய்துக் கொள்வதற்கான கால அவகாசம் இன்னும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மலேசியாவின் உள்துறை அமைச்சு இதனை அறிவித்துள்ளது. 
 
தற்போது மலேசியாவில் 5 ஆயிரத்து 964 இலங்கையர்கள் சட்டரீதியாக தொழில்புரிந்து வருகின்ற போதும், மேலும் ஆயிரக் கணக்கானவர்கள் சட்டவிரோதமாக தொழில்புரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் அவர்களை சட்டரீதியாக பதிவு செய்வதற்கான காலம் இந்த வருடம் டிசம்பர் மாதம் வரையில் தொடருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 







Exclusive Clips