இன்றைய நாணய மாற்று விகிதம்

Tuesday, 01 August 2017 - 19:26

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி ,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 55 சதம் விற்பனை பெறுமதி 155 ரூபா 35 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 27 சதம். விற்பனை பெறுமதி 206 ரூபா.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 93 சதம் விற்பனை பெறுமதி 184 ரூபா 60 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 156 ரூபா 20 சதம். விற்பனை பெறுமதி 162 ரூபா 44 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 68 சதம் விற்பனை பெறுமதி 125 ரூபா 42 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 74 சதம். விற்பனை பெறுமதி 126 ரூபா 6 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 111 ரூபா 35 சதம். விற்பனை பெறுமதி 115 ரூபா 42 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 41 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 38 சதம்.

பஹ்ரேன் தினார் 407 ரூபா 32 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 81 சதம், குவைட் தினார் 508 ரூபா 98 சதம், கட்டார் ரியால் 41 ரூபா 91 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 96 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 82 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips