மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..

Friday, 04 August 2017 - 19:15

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
இலங்கை மத்திய வங்கி இன்று(4.8.2017) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 34 சதம்  விற்பனை பெறுமதி 155 ரூபா 14 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 7 சதம். விற்பனை பெறுமதி 204 ரூபா 77 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 185 ரூபா 36 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155 ரூபா 30 சதம். விற்பனை பெறுமதி 161 ரூபா 51 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 76 சதம் விற்பனை பெறுமதி 124 ரூபா 46 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 29 சதம். விற்பனை பெறுமதி 124 ரூபா 58 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 110 ரூபா 96 சதம். விற்பனை பெறுமதி 115 ரூபா 3 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 41 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 40 சதம்.
 
பஹ்ரேன் தினார் 407 ரூபா 1 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 54 சதம், குவைட் தினார் 508 ரூபா 58 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 80 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 93 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 78 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
 







Exclusive Clips