இன்றைய நாணய மாற்று விகிதம்

Tuesday, 08 August 2017 - 19:52

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 155 ரூபா 18 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபா 78 சதம். விற்பனை பெறுமதி 203 ரூபா 44 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 77 சதம் விற்பனை பெறுமதி 184 ரூபா 43 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 154 ரூபா 55 சதம். விற்பனை பெறுமதி 160 ரூபா 73 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 81 சதம் விற்பனை பெறுமதி 123 ரூபா 49 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 96 சதம். விற்பனை பெறுமதி 124 ரூபா 23 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 110 ரூபா 74 சதம். விற்பனை பெறுமதி 114 ரூபா 78 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 41 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 40 சதம்.

பஹ்ரேன் தினார் 406 ரூபா 65 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 45 சதம், குவைட் தினார் 507 ரூபா 90 சதம், கட்டார் ரியால் 41 ரூபா 80 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 89 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 75 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips