இன்றைய நாணய மாற்று விகிதம்

Tuesday, 29 August 2017 - 20:20

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 97 சதம்  விற்பனை பெறுமதி 154 ரூபா 77 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 194 ரூபா 55 சதம். விற்பனை பெறுமதி 201 ரூபா 14 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 62 சதம் விற்பனை பெறுமதி 186 ரூபா 35 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 46 சதம். விற்பனை பெறுமதி 163 ரூபா 75 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 97 சதம் விற்பனை பெறுமதி 124 ரூபா 69 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 65 சதம். விற்பனை பெறுமதி 123 ரூபா 91 சதம் 
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 110 ரூபா 94 சதம். விற்பனை பெறுமதி 114 ரூபா 99 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 43 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 39 சதம்.
 
பஹ்ரேன் தினார் 405 ரூபா 60 சதம், ஜோர்தான் தினார் 215 ரூபா 68 சதம், குவைட் தினார் 506 ரூபா 53 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 70 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 77 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 63 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
 







Exclusive Clips