Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+13+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
Tuesday, 12 September 2017 - 8:26
கிராமிய அபிவிருத்திகளுக்காக 13 பில்லியன்
9

Shares
1,133

Views
கிராமிய அபிவிருத்திகளுக்காக அரசாங்கம் 13 பில்லியன் ரூபாவை முதலீடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள 101 உள்ளுராட்சி மன்றங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இதன்கீழ் ஆயிரத்து 190 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE