Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 13 September 2017 - 19:54
இன்றைய நாணய மாற்று விகிதம்
2,854

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 85 சதம் விற்பனை பெறுமதி 154 ரூபா 65 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 90 சதம். விற்பனை பெறுமதி 206 ரூபா 66 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 65 சதம் விற்பனை பெறுமதி 186 ரூபா 37 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 156 ரூபா 19 சதம். விற்பனை பெறுமதி 162 ரூபா 43 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 123 ரூபா 21 சதம் விற்பனை பெறுமதி 128 ரூபா 5 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 8 சதம். விற்பனை பெறுமதி 125 ரூபா 38 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 111 ரூபா 70 சதம். விற்பனை பெறுமதி 115 ரூபா 78 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 41 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 38 சதம்.
 
பஹ்ரேன் தினார் 405 ரூபா 30 சதம், ஜோர்தான் தினார் 215 ரூபா 56 சதம், கொரியன் வொன் 13 சதம், குவைட் தினார் 507 ரூபா,  கட்டார் ரியால் 41 ரூபா 27 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 75 சதம்.
 
ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 61 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE