கொழும்பு பங்குச் சந்தை சரிவு

Saturday, 23 September 2017 - 8:29

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
கொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண் நேற்றைய தினத்தில் சரிவை காட்டியது.

மேலும், பலதரப்பட்டப் நிறுவனங்கள் மற்றும் சேவைத் துறைகளில் விலை குறைவை இதன்போது காணக்கிடைத்து.

நேற்றைய தினம் நிறைவடையும் போது அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 6427 ஆக பதிவாகியிருந்தது.







Exclusive Clips