Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 11 October 2017 - 19:36
இன்றைய நாணய மாற்று விகிதம்
274

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 43 சதம் விற்பனை பெறுமதி 155 ரூபா 23 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 13 சதம். விற்பனை பெறுமதி 205 ரூபா 84 சதம்
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 69 சதம் விற்பனை பெறுமதி 184 ரூபா 35 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 154 ரூபா 16 சதம். விற்பனை பெறுமதி 160 ரூபா 33 சதம்
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 29 சதம் விற்பனை பெறுமதி 125 ரூபா 3 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 81 சதம். விற்பனை பெறுமதி 122 ரூபா.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 111 ரூபா 13 சதம். விற்பனை பெறுமதி 115 ரூபா 17 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 39 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 35 சதம்.
 
பஹ்ரேன் தினார் 406 ரூபா 56 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 36 சதம், கொரியன் வொன் 13 சதம், குவைட் தினார் 507 ரூபா 76 சதம்,  கட்டார் ரியால் 35 ரூபா 98 சதம், சவுதி அரேபிய ரியால் 41 ரூபா 23 சதம்.
 
ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 76 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE