களுகங்கை அபிவிருத்தித் திட்டத்திற்கு மேலும் நிதியுதவி

Sunday, 15 October 2017 - 8:17

%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF
களுகங்கை அபிவிருத்தித் திட்டத்திற்காக மேலும் 18 மில்லியன் அமெரிக்க டொல்கள் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஒபெக் அமைப்பினால் இந்த நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் களுகங்கை அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்கான நிதியுதவிகளை, சவுதி அரேபியா, குவைட் மற்றும் ஒபெக் அமைப்பினால் வழங்கப்படுகின்றது.

இந்த திட்டத்தின் மூலம் 3 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்புக்கான நீர்ப்பாசன வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips