ஓகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதி வருமானம் வளர்ச்சி

Friday, 20 October 2017 - 13:57

%E0%AE%93%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
கடந்த ஓகஸ்ட் மாதத்தின் இந்நாட்டு ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 15.5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்தின் இந்நாட்டு ஏற்றுமதி வருமானம் 1001 மில்லியன் அமெரிக்க டொலராகும்.

ஐரோப்பிய சங்கத்தின் ஏற்றுமதிக்கான ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடத்தமை இந்த வளர்ச்சிக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதத்தின் ஐரோப்பாவுக்கான ஆடை ஏற்றுமதி 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips