Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
Monday, 23 October 2017 - 13:40
இன்றைய தங்க விலை நிலவரம்
1,560

Views
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (23.10.2017) தங்க நிலவரப்படி,

24 கரட் தங்கம் 51 ஆயிரத்து 600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 48 ஆயிரத்து 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்து 475 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE