இன்றைய நாணய மாற்று விகிதம்

Thursday, 26 October 2017 - 20:18

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 79 சதம் விற்பனை பெறுமதி 155 ரூபா 59 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 70 சதம். விற்பனை பெறுமதி 207 ரூபா 46 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபா 46 சதம் விற்பனை பெறுமதி 185 ரூபா 15 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 152 ரூபா 46 சதம். விற்பனை பெறுமதி 158 ரூபா 56 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 117 ரூபா 96 சதம் விற்பனை பெறுமதி 122 ரூபா 60 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா. விற்பனை பெறுமதி 121 ரூபா 16 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 111 ரூபா 17 சதம். விற்பனை பெறுமதி 115 ரூபா 23 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 38 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 36 சதம்.
 
பஹ்ரேன் தினார் 407 ரூபா 81 சதம், ஜோர்தான் தினார் 210 ரூபா, கொரியன் வொன் 13 சதம், குவைட் தினார் 509 ரூபா 12 சதம்,  கட்டார் ரியால் 40 ரூபா 67 சதம், சவுதி அரேபிய ரியால் 41 ரூபா 02 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 88 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips