Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Friday, 27 October 2017 - 19:57
இன்றைய நாணய மாற்று விகிதம்
333

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 62 சதம்  விற்பனை பெறுமதி 155 ரூபா 42 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 30 சதம். விற்பனை பெறுமதி 204 ரூபா 99 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 175 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 181 ரூபா 92 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 86 சதம். விற்பனை பெறுமதி 156 ரூபா 91 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 117 ரூபா 12 சதம் விற்பனை பெறுமதி 121 ரூபா 74 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 114 ரூபா 78 சதம். விற்பனை பெறுமதி 119 ரூபா 91 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 110 ரூபா 41 சதம். விற்பனை பெறுமதி 114 ரூபா 43 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 32 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 37 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 37 சதம்.
 
பஹ்ரேன் தினார் 407 ரூபா 66 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 92 சதம், குவைட் தினார் 508 ரூபா 93 சதம்,  கட்டார் ரியால் 40 ரூபா 66 சதம், சவுதி அரேபிய ரியால் 41 ரூபா 1 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 87 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE